பாராளுமன்ற அதிகாரி நெளசாத் காலமானார்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து பொய்க் குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து பின்னர் விடு­விக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் சிரேஷ்ட குறி­யீட்டு அதி­காரி எம்.ஜே.எம். நௌசாத் கடந்த வாரம் தனது 46 ஆவது வயதில் கால­மானார்.

Leave a Reply