மலையகத்தில் கிராமிய அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள ஒதுக்கீடு…!samugammedia

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply