மூலைக்குள் ஆர்ப்­பாட்டம் நடாத்தி யாது பயன்?

காசாவில் நெத்­த­ன்யா­குவின் இஸ்­ரவேல் படைகள் மேற்­கொண்­டுள்ள இனச்­சுத்­தி­க­ரிப்­பையும், கொலை­க­ளையும், அழி­வு­க­ளையும், அவற்றுள் குறிப்­பாக, பச்­சிளம் பால­கரின் உயி­ரற்ற சட­லங்­க­ளையும் அவற்றைக் கட்­டி­ய­ணைத்துக் கதறும் தாய்க்­கு­லத்­தையும் காணொ­ளிகள் காட்­டும்­போது எந்தக் கல்­நெஞ்­சமும் இள­கா­தி­ருக்க முடி­யாது.

Leave a Reply