
பலஸ்தீனத்தைப் போன்று உலகில் பல நாடுகள், ஏகாதிபத்தியங்களின் பிடிகளுக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார். “போரை நிறுத்தி சுதந்திர பலஸ்தீன அரசை அமைப்போம் ” என்ற தொனிப்பொருளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (14) மாலை நடைபெற்றபோது, அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மு.கா.தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இன்று காஸாவில் நாம் கண்டுகொண்டிருப்பது […]