அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு!

பாறுக் ஷிஹான் அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில்  அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க ஆராய்ந்துள்ளார். அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ  அழைப்பின் பேரில் இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த அவர் குறித்த மறுசுழற்சி நிலையம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தார். இதன் போது   பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம,    உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,  முப்படை அதிகாரிகள்,  திணைக்களங்களின் தலைவர்கள்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,  […]

The post அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு! appeared first on Kalmunai Net.

Leave a Reply