தெஹி­வளை பாபக்கர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­திற்கு சுமுக தீர்வு கிட்­டுமா?

கொழும்பு, தெஹி­வளை மிரு­கக்­காட்சி சாலைக்கு அருகில் அமைந்­தி­ருக்­கி­றது பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல். இத­னுடன் இணைந்த 77 பேர்ச் காணியை அதன் நிர்­வா­கிகள் விற்­பனை செய்ய முயற்­சிப்­ப­தாக அப்­பள்­ளி­வா­சலின் ஜமா­அத்தார் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

Leave a Reply