ஜனாதிபதியின் வேலை திட்டத்திற்கு இளைஞர் சமூகத்தின் ஒத்துழைப்பு!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்ற அவையில் நடைபெற்றது. “இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கான இளைஞர்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்” என்பதே இவ்வருட அமர்வின் தொனிப்பொருளாகும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய இளைஞர் சேவை […]

The post ஜனாதிபதியின் வேலை திட்டத்திற்கு இளைஞர் சமூகத்தின் ஒத்துழைப்பு! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply