தென் மாகாணத்தில் மட்டும் மின்வெட்டு

தென் மாகாணத்தில் மாத்திரம் திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படக்கூடும் என்றார்.

Leave a Reply