தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை: பழனி திகாம்பரம்

போகவத்தை, பெப்.21

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைசார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பத்தனை – போகாவத்தையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிபிட்டார்.

Leave a Reply