கிணற்றில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

பலாங்கொடையில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பலாங்கொட பிரதசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *