பாராளுமன்ற தேர்தல் 2024: மக்களை தவறாக வழிநடாத்தும் பிரசாரங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

இன்னும் இரண்டு வாரங்­களில் இலங்­கையில், 17வது பாரா­ளு­மன்­றத்­திற்­கான 225 உறுப்­பி­னர்­களை தேர்ந்­தெ­டுக்கும் தேர்தல் நடை­பெற உள்­ளது. இந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லா­னது பல்­வேறு விதத்­திலும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்ற ஒரு தேர்­த­லாக காணப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *