‘மக்கள் போராட்ட இயக்கம்’ முன்னணி சோசலிசக் கட்சியின் மாநாடு

தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டத்துக்கு எதிராக முன்னணி சோசலிசக் கட்சி, ‘மக்கள் போராட்ட இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் முதலாவது மாநாட்டை, நுகேகொடை ஆனந்த சமரக்கோன் வெளி அரங்கில் தற்போது நடத்தி வருகின்றது.

‘உண்மையான நம்பிக்கை – ஒரு மக்கள் இயக்கம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.

Leave a Reply