மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இந்திய அரசு வலியுறுத்தல்!

<!–

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இந்திய அரசு வலியுறுத்தல்! – Athavan News

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தின்போது,  ”மீனவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply