அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

அத்து மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

இந்திய மீனவர்கள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் நேற்று(28) கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் படகும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply