<!– பங்களாதேஷிடம் கடனுதவி கோரியது இலங்கை! – Athavan News இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது. 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree