பிரதமராக பதவியேற்றும் அவசியம் எனக்கில்லை: ரணில்

கொழும்பு, மார்ச் 29

பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply