அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

<!–

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்! – Athavan News

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.4 அலகுகளாகப் பதிவானது இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோஇ பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை” எனத்  தெரிவித்துள்ளது.


Leave a Reply