168 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம்

கொழும்பு, மார்ச் 30

இன்றும் நாட்டில் 168 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 661,453 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுறுதியான 7, 593 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply