உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி!

<!–

உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி! – Athavan News

உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மின்சார துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply