எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

<!–

எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது! – Athavan News

எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று(வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருளை தாங்கிய 4 ஆவது கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply