மின்வெட்டு காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு!

<!–

மின்வெட்டு காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு! – Athavan News

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply