
கொழும்பு, மார்ச் 31
நாட்டில் தற்போது தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அது செயற்கையாவே அமைந்துள்ளது என அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்தார்.
அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.





