எரிபொருள் நெருக்கடி;தபால் சேவைக்கு ஏற்பட்ட நிலை!

நாட்டில் தற்போது நிலவும் மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு துறைசார்ந்த செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தபால் திணைக்களமும் அறிவித்துள்ளது.

Leave a Reply