ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்!

<!–

ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


Leave a Reply