
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் நள்ளிரவை தாண்டியும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டம் மிகவும் தீவிரமடையும் நிலை தோன்றியுள்ளது.





