கொழும்பில் தொடரும் போராட்டம்; மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

அரசுக்கு எதிராக கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கட்டுப்படுத்த மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்

களனி மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply