
கொழும்பு, ஏப்ரல் 1: நாட்டில் நிலவும் குழப்பமான நிலை தொடர்பாக விவாதிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது. கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி பால ஸ்ரீ சேனா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.





