யாழில் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இணைந்துள்ள நபர்!

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் தற்போது மின்சார நிலைய வீதி ஊடாக பயணிக்கின்றது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தில் நபர் ஒருவர் கைக்குழந்தையையுடன் கலந்துகொண்டுள்ளார்.

Leave a Reply