மக்கள் போராட்டம் வெடிக்கட்டும் – போராட்டத்தில் இணைந்த முதியவர்!

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் தற்போது மின்சார நிலைய வீதி ஊடாக பயணிக்கின்றது.

இந்த நிலையில், முதியவர் ஒருவர் மக்கள் போராட்டம் வெடிக்கட்டும் என கோசம் எழுப்பி மாணவர்களின் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

Leave a Reply