குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க விமான நிலையத்தை மூட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை

<!–

குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க விமான நிலையத்தை மூட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை – Athavan News

குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சிகளின் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.


Leave a Reply