இன்றிரவு ஆளும் கட்சியின் விசேட கூட்டம்

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார.

இதன்படி, இன்றிரவு 7.30க்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply