ஹீரோவாகும் சஜித் – வெடித்தது விவசாயிகள் போராட்டம்

“சமகி” விவசாயிகள் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய பேரணி நேற்று தெஹியத்தகண்டியவில் நடைபெற்றது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமயில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் விவசாயிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

மேலும் அண்மையில் தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply