இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க சு.க தீர்மானம்

கொழும்பு, ஏப் 12

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடலை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புறக்கணிக்க, தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply