சமகால பொருளாதார அரசியல் நெருக்கடி தொடர்பான தமிழ் அரசியற் கட்சிப் பிரதிநிதிகளின் பார்வையில்’ நாட்டில் நடப்பது என்ன என்ற தொனிப்பொருளில் ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை 02.30 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர்
இருப்பினும் குறித்த நிகழ்வுக்கு ஒருசில பொதுமக்களே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







