மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, ஏப் 16

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்று சனிக்கிழமை பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த குண்டு பழுதடைந்துள்ளதால் நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கோண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply