அடிதடியில் முடிந்தது நாவலப்பிட்டி போராட்டம்!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆதரவாளர்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துவரும் குழுவினர்களுக்கும் இடையில் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply