நாங்கள் இரண்டு நேரம் மட்டுமே சாப்பிடுகிறோம் – கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறுங்கள்! – கைகூப்பி கோரிக்கை விடுத்த குழந்தைகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி குழந்தைகள் போராட்டம் முன்னெடுத்துள்ள காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த காணொளியில் குழந்தைகள்,

கோட்டாபய சேர் எங்களுடைய வீட்டில் நாங்கள் இரண்டு நேரம் மட்டுமே சாப்பிடுகிறோம். எங்களுடைய அம்மா தோட்டத்திலே தான் வேலை செய்கிறார்.

உரமுமில்லை கொழுந்துமில்லை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என கைகூப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply