கோட்டாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் அமைச்சர்கள் – இன்று 2ஆவது அமைச்சரும் அவுட்

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக நிற்கப் போவதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

வலுவான புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட எனது வாழ்த்துகள்” என முன்னாள் அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply