யாழ் பண்ணை கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்ற தீப்பந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள மக்களின் போராட்டத்தை மதிக்கின்றோம். உங்களோடு கை கோர்க்கவும் தயார். தமிழ் மக்கள் பல வருடங்களாக எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்காகவும் போராடுங்கள். பல வருடங்களாக நாம் பட்ட துன்பங்களை நீங்கள் சில மாதங்களாக தற்போது அனுபவிகிறீர்கள்.
கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இளைஞர்களே நீங்கள் பின்வாங்க வேண்டாம், உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.- என்றார்.








