பரபரப்பாகும் அரசியற்களம்; மஹிந்தவின் கூட்டம் இடைநிறுத்தம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக சற்று முன்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply