தேர்தல், அரசியலமைப்பில் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது – ரணில்

<!–

தேர்தல், அரசியலமைப்பில் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது – ரணில் – Athavan News

அவசரமாக தேர்தலுக்கு செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.

அத்தோடு அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதானாலும் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் பிரதமர் தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.


Leave a Reply