அமெரிக்க தூதர்-ரவூப் ஹக்கீம் திடீர் சந்திப்பு.

அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, கொள்கை சீர்திருத்தங்கள் பற்றிய யோசனைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி மற்றும் சிறுபான்மையினரின் கவலைகள் குறித்த அரசியல் ஒருமித்த கருத்துக்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply