இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி! வெளியானது அறிவிப்பு 

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்ச்சிகளின் போது தவிர, பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

Leave a Reply