கொழும்பு பிரதான வீதியை மறித்து நிற்கும் பேருந்துகள்!

காலி-கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 11ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில், காலி – கொழும்பு பிரதான வீதியை பேரூந்துகளால் மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply