பாராளுமன்றம் சற்றுமுன் கூடியது.

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் நேற்றையதினம் 17பேர் கொண்ட அமைச்சரவை நியமனம் இடம்பெற்றது.

இந்நிலையில் புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அமர்வு ஆரம்பமானது.

Leave a Reply