காலி வீதியின் ஒரு பாதையை மறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்

<!–

காலி வீதியின் ஒரு பாதையை மறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் – Athavan News

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வீதியின் ஒரு பாதை தடைப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து இந்த போராட்டம் ஆரம்பமானது.

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து ஏறக்குறைய 1,000 விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply