நாளை ஆரம்பமாகவிருந்த மூன்றாம் தவணைப் பரீட்சை பிற்போடப்பட்டது.

நாளையதினம் நடைபெறவிருந்த தரம் 678 இற்கான மூன்றாம் தவனைப்பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் T.J குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாளை நடைபெறாத பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply