ரம்புக்கனை சம்பவம் மைத்திரியும் கண்டனம்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கண்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்

‘”ராம்புக்கானாவில் இன்று நடந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 2015 முதல் 5 வருடங்களாக எந்த சிவில் நிராயுதபாணிக்கும் எந்த நபருக்கும் புல்லட் மூலம் பதில் சொல்லவில்லை”‘என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply