ரம்புக்கனையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக கேகாலை ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply