ரம்புக்கனை பிரதேசத்திற்குள் உள்நுழைய ஊடகங்களுக்கு தடை!

ரம்புக்கனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சியில், குடியிருப்புவாசிகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதியில் உள்நுழைய, ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இதன உறுதிப்படுத்தும் வகையில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply